100 Years of Our School Storyஎமது பாடசாலையின் 100 ஆண்டு கதை
For 100 years, the school has carried knowledge, discipline, culture, and opportunity for generations of young women. This celebration honours the past, renovates the school, reconnects diaspora alumni, and builds the next century.100 ஆண்டுகளாக, இப்பாடசாலை அறிவையும், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் பல தலைமுறையாக ஆரம்பகாலங்களில் இருபாலருக்கும் பின்னர் 1980 இல் மகளிர் பாடசாலையாக இளம் பெண்களுக்கும் வழங்கி வருகின்றது.
Opened by Mr. Diroup, Former Principal of Jaffna Hindu Collegeயாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு. டிரூப் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
A co-educational school nurtured by devoted teachers who returned to serve their own soil.இருபாலரும் கல்வி கற்ற கல்விக்கூடம்.
Renamed by the Government as Sri Subramaniya Magalir Vidyalayam — Pungudutivu only girls school.அரசாங்கத்தினால் மகளிர் வித்தியாலயமாக பெயர் மாற்றம்.
Alumni — the pearls of this school — rise to high positions across the world.முன்னாள் மாணவர்கள் உலகெங்கும் உயர் பதவிகளில்.
Global alumni reconnect for the centenary celebration and promising will help their school and students நூற்றாண்டு விழாவிற்கு உலக மாணவர்கள் இணைகிறார்கள்.
Our Vision
To renovate key facilities, organise a respectful centenary event, connect global alumni, and build a transparent legacy of excellence, unity, service, and education for the next generation.பாடசாலையின் வளர்ச்சிக்கும், மாணவர்களின், பாடசாலையின் முக்கிய விடயங்களை வசதிகளை மறுசீரமைத்து, கண்ணியமான நூற்றாண்டு விழாவை ஒழுங்கமைத்து, உலகளாவிய பழைய மாணவர்களை இணைத்து, அடுத்த தலைமுறைக்கான மரபை உருவாக்குதல்.
Improve the school environment before the celebration.
A dignified cultural and alumni celebration.
Diaspora participation worldwide.
Lasting support beyond one day.